Home » Mp3 Songs » Veyyon Silli Song Lyrics|Soorarai Potru Tamil Songs

Veyyon Silli Song Lyrics|Soorarai Potru Tamil Songs

Soorarai Potru is a 2020 Tamil film, that was directed by Sudha K Prasad. The Soorarai Potru Songs was Composed by G.V.Prakash Kumar. The Veyyon Silli song lyrics have sung by Harish Sivaramakrishan.

Lyrics: Vivek

Veyyon Silli Song Lyrics

Veyyon Silli Song Lyrics in English and Tamil

Male : 

Seeyan sirukkikitta…Seevana tholachchiten
Sottu valavikkulla…Maattikka valanchiten

Ulla pattraya pottuttu…Ezharaiya kootittu…Thappichu poraalae angittu

Iva veedhiyil vaaratha…Vedikkai paakathaan..Viluntha meganga embuttu

Idukkiyae.. yae…yae…Idukkiyae..yae….yae….
Adikkiraa.. adikkiraa..Adukkiyae..adukkiyae..

Veyyon silli ippo nilathil…Irangi anaththuraa
Landhaa pesi enna..Oranda ezhukkura
Kattaari kannalae uttaalae..Therikkiren…Ottaara sitaala mappaagi
kedakkuren

En usurula sallada salichchi…Yen sirikkira arakkiyae
Un kurukkula ennaiya mudinchu…Nee nadakkura tharukkiyae

Mallatta rendaa…Ennaattam vanthaa

Ooi..En usurula sallada salichchi..Yen sirikkira arakkiyae
Un kurukkula ennaiya mudinchu…Nee nadakkura tharukkiyae

Heyyyyy…. eyyy…..heyyyyy eyyyy eeyyy

Enkaathu javvula..Esaaiyum ovvulaa

Nee mattum pesadi.. Ezhattum naaluttum…Edhuvum ungala ichonnu veesadi

Kannalu udhadu..Minnalu thagadu
Enakku thaanadi..Sattaiyil pocketae thachathu
Unnaya padhukkathaanadi

Thinna..Aanam vechchu thinna..Ulla un gokkamakka ninna

Ooi..En usurula sallada salichchi..Yen sirikkira arakkiyae
Un kurukkula ennaiya mudinchu…Nee nadakkura tharukkiyae

Thoratti korala peratti eviyaIdhayam parichiyae…Currentu kambiyaa sorandi
Kidantha kathanda yerichiyae

Oh padhanam udhara..Kavanam sethara…Manasa kalachiyae…

Karukka poluthil Sirichu tholachu…Pagala padachiyae

Male :

Theeya iva vandhaa…Manda vellam thundaa..Undaa indha jigirthandaa

Ooi..En usurula sallada salichchiYen sirikkira arakkiyae
Un kurukkula ennaiya mudinchu..Nee nadakkura tharukkiyae

Veyyon silli ippo nilathil..Irangi anaththuraa
Landhaa pesi enna..Oranda ezhukkura
Kattaari kannalae uttaalae..Therikkiren
Ottaara sitaala mappaagi..kedakkuren

Read Also: Kaatu Payale Song Lyrics

Veyyon Silli Lyrics In Tamil

ஆண் : 

சீயஞ் சிறுக்கிகிட்ட..சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள…மாட்டிக்க வளஞ்சிட்டேன்

உள்ள பட்டறைய போட்டுட்டு..ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு

இவ வீதியில் வாரத..வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு

இடுக்கியே…..ஏ…..ஏ…..இடுக்கியே…..ஏ…..ஏ…..
அடிக்கிறா……அடிக்கிறா……அடுக்கியே……அடுக்கியே……

வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்..இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி..கெடக்குறேன்

என் உசுருல சல்லட சலிச்சி…ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு…நீ நடக்குற தருக்கியே

மல்லாட்ட ரெண்டா..என்னாட்டம் வந்தா

ஓய்….என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே..உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஹேய்ய்ய்…….ஏய்ய்…….ஹெய்ய் ஏய்ய் ஏய்ய்
……………………………………..

என் காது ஜவ்வுல..இசையும் ஒவ்வுலா
நீ மட்டும் பேசடி..ஏழட்டும் நாளுட்டும்
எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி

கண்ணுல உதடு..மின்னலு தகடு எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்டே தச்சது…உன்னைய பதுக்கதானடி

தின்னா…ஆணம் வெச்சு தின்னா
உள்ள உன் கொக்காமக்கா நின்னா

ஓய்….என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே..உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே..இதயம் பறிச்சியே
கரண்டு கம்பியா சொரண்டி…கிடந்த கதண்ட எறிச்சியே

ஓ பதனம் உதற..கவனம் செதற
மனச கலைச்சியே…கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு..பகல படைச்சியே

தீயா இவ வந்தா…மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா

ஓய்….என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே..உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில் ..இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன..ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே..தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி…கெடக்குறேன்

Leave a Comment