Tuesday, May 11, 2021

Verithanam Song Lyrics in Tamil |Bigil Movie Songs

Verithanam song lyrics in Tamil, Bigil movie Verithanam song lyrics, Verithanam song lyrics in English:

Bigil is a 2019 film by actor Vijay. The movie was directed by Atlee and produced by AGS Entertainment.

MovieBigil
SongVerithanam
SingerVijay
Music ComposerA.R.Rahman
Verithanam Song Lyrics

Female :

Yaaranda aiaiyo yaaranda…Aiaiyaiyo yaaranda aiaiyo yaaranda
Enga vanthu yaaranda…Vechikuna pirachana nee
Kurala vuttadhu therinjitaakaa….Unakku dhaan daa archana

Female : 

Avan vara variakkum…Voice ah kuduthu
Nandu sindu thoguruthu…Avan elunthu kilunthu vanttaana
Indha deepawali nammalathu

Male :

Kudi irukkum….Ha ha ha verithanam….Innaa ippa localu naa
Namma gethaa olaathanum…Nenjikulla kudi irukkum
Namma Sanam Verithanam….Innaa ippa localu naa…Namma gethaa olaathanum

Male :

Aama alukka irupom


Chorus : 

Verithanam verithanam


Male : 

Karuppa kalaiyaruppom

Chorus : 

Verithanam verithanam


Male :

Onna usuraa iruppom

Chorus :

Verithanam verithanam

Male :

Pullainga irukaanga vera inna vonum…Raavadi rasaava nippen da
Ennoda killaa mela….Yei yaarukkum davlundu nee illa
Dowlathaavae nillu en aalu nanbaa nee

Nenjikulla kudi irukkum…Hey namma sanam verithanam
Innaa ippa localu naa….Namma gethaa yaelaelooo……….

Chorus : Yei yei yei yei

Male : 

Maalu maalu maalu..

Thinakkuthathaku….Thinaku thathakku

Suranganikka maal…Tha tha thogurum paa..Maalu maalu maalu…Suranganikka maalu
Maalu maalu maalu…En thalapathi dhaan dhoolu (2)

Female :

Suraangani suraangani…Suraangani suraangani


Chorus : 

Suraaganika maalu…Suranganika maalu
Suraanganikka maalu….En thalapathi dhaan dhoolu

 Yei yei yei………

Male : 

Kaana kanukkaa…Oru aattam irukku
Mena minukkaa….Oru melam irukku

Mannu muttu saalu…Enna vutta yaaru
Thonga vittu thuvaikkum….Ravusa paaru

Koralu vitta nooru…Sondham varum paaru
Kaasu panam ellaam kolaaru

Ennaanda ellam nee thaanae…Unnandaa ellam naan thaanae
Namma sokku oooru talku…Nanbaa nee pallaakku

Yekka ponnu yaelaelaeloo…Eyy mukka thuttu yaelaelaeloo
Inna ippo localu naa….Namma gethaa yaelaelaeloo…Aama alukka irupom


Chorus :

Verithanam verithanam


Male :

Karuppa kalaiyaruppom


Chorus : 

Verithanam verithanam


Male :

Onna usuraa iruppom

Chorus : 

Verithanam verithanam

Male :

Pullainga irukaanga vera inna vonum…Raavadi rasaava nippen da
Ennoda killaa mela…Yei yaarukkum davlundu nee illa
Dowlathaavae nillu en aalu nanbaa nee….Nenjikulla kudi irukkum


Chorus : 

Nenjikulla kudi irukkum..


Male :

Hey namma sanam verithanam…


Chorus :

Hey namma sanam verithanam…


Male : 

Innaa ippa localu naa….Namma gethaa olaathanum

Chorus : 

Nana nana na na na naa…


Male : 

Verithanam verithanam…

Chorus :

Nana nana na na na naa…


Male : 

Verithanam verithanam…


Chorus :

Nana nana nan naa na naa…Naanaa nan naa nannaananaa

Male : 

Verithanam verithanam…

Read Also:

Verithanam Song Lyrics in Tamil

பெண் : 

யாரான்ட அய்யயோ யாரான்ட..அய்யய்யோ அய்யயோ யாரான்ட
அய்யயோ யாரான்ட…எங்க வந்து யாரான்ட..வச்சுக்கின்ன பிரச்னை
நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்க..உனக்குதான்டா அர்ச்சனை

அவன் வர வரைக்கும்..வாய்ஸ கொடுத்து…நண்டு சிண்டு தொகுருது
அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா..இந்த தீபாவளி நம்மளது

ஆண் : 

குடி இருக்கும்..ஹ ஹ ஹ வெறித்தனம்…இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்..நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்..ஹேய் நம்ம சனம் வெறித்தனம்….இன்னா இப்போ லோக்கலுனா…நம்ம கெத்தா ஒலாத்தனும்

ஆமா அழுக்கா இருப்போம்…


குழு : 

வெறித்தனம் வெறித்தனம்..


ஆண் : 

கருப்பா கலையா இருப்போம்….


குழு : 

வெறித்தனம் வெறித்தனம்..


ஆண் : 

ஒன்னா உசுரா இருப்போம்..

குழு : 

வெறித்தனம் வெறித்தனம்…

ஆண் : 

புள்ளைங்க இருக்காங்க..வேற இன்னா வோனும்
ராவடி ராசாவா நிப்பேன்டா…என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு….நீ இல்ல டௌலத்தாவே நில்லு…என் ஆளு நண்பா நீ

நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்…ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா….நம்ம கெத்தா ஏலேலோ

குழு :

ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண் : 

மாலு மாலு மாலு தினக்குததகு..தினக்கு ததக்கு
சுராங்கணிக்க மாலு.. த த தொகுரும் பா

மாலு மாலு மாலு…சுராங்கணிக்க மாலு
மாலு மாலு மாலு…என் தளபதிதான் தூளு

பெண் : 

சுராங்கணி சுராங்கணி….சுராங்கணி சுராங்கணி

குழு : 

சுராங்கணிக்கா மாலு…சுராங்கணிக்க மாலு
சுராங்கணிக்க மாலு….என் தளபதிதான் தூளு

ஏய் ஏய் ஏய்……..

ஆண் : 

காணா கணுக்கா….ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா…..ஒரு மேளம் இருக்கு

மண்ணு முட்டு ஷாலு…என்னவுட்டா யாரு
தொங்க விட்டு துவைக்கும்…ரவுச பாரு

கொரலு விட்டா நூறு…சொந்தம் வரும் பாரு..காசு பணம் எல்லாம் கோளாறு

என்னான்ட எல்லாம் நீதானே…..உன்னான்டா எல்லாம் நான்தானே
நம்ம சோக்கு ஊரு டாக்கு…நண்பா நீ பல்லாக்கு

யெக்கா பொண்ணு ஏலேலோ….ஏய் முக்கா துட்டு ஏலேலோ
ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா…நம்ம கெத்தா ஏலேலோ

ஆமா அழுக்கா இருப்போம்..


குழு : 

வெறித்தனம் வெறித்தனம்

ஆண் : 

கருப்பா கலையா இருப்போம்


குழு : 

வெறித்தனம் வெறித்தனம்


ஆண் : 

ஒன்னா உசுரா இருப்போம்

குழு : 

வெறித்தனம் வெறித்தனம்

ஆண் : 

புள்ளைங்க இருக்காங்க…வேற இன்னா வோனும்
ராவடி ராசாவா நிப்பேன்டா…என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு…நீ இல்ல டௌலத்தாவே நில்லு…என் ஆளு நண்பா நீ நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்


குழு : 

நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்


ஆண் : 

ஹேய் நம்ம சனம் வெறித்தனம்


குழு : 

ஹேய் நம்ம சனம் வெறித்தனம்

ஆண் : 

இன்னா இப்போ லோக்கலுனா….நம்ம கெத்தா ஒலாத்தனும்

குழு : 

நன நானன் ன ன ன னா


ஆண் : 

வெறித்தனம் வெறித்தனம்


குழு :

 நன நானன் ன ன ன னா


ஆண் :

 வெறித்தனம் வெறித்தனம்


குழு :

நன நாணன் ன ன ன னா….நானா நன் னா நனானனா

ஆண் : வெறித்தனம் வெறித்தனம்

Conclusion

The Verithanam Song lyrics from Bigil movie in Tamil and English useful to you means, share this article with your friends.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,932FansLike
2,758FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles