Tuesday, May 11, 2021

Unakaga Vala Ninaikiren Song Lyrics in Tamil| Bigil Movie Songs

Unakaga Vala Nenaikkiren song lyrics in Tamil and English, Unakaga song lyrics from Bigil movie, Vijay Bigil songs Lyrics:

Bigil 2019 film was directed by Atlee. The film stars Vijay and Nayanthara in lead roles. The romantic song Unakaga Vala nenaikkiren lyrics from Bigil is given below. The sports-action drama was massive hits on theatres.  The song was sung by Sreekanth Hariharan and Madhura Dhara Talluri.

Now, Bigil movie was streaming On Amazon Prime Video. So, You can Watch Bigil movie on it.

Unakaga Song Lyrics from Bigil Movie

Unakaga Vala Ninaikiren Lyrics

Female : 

Unakaaga vaazha nenaikkiren…Usuroda vaasam pudikkiren
Podava madikkaiyil….Unnathaan madikkiren
Oru nooru varusham….Pesa nenachi…Tholil thoongiduven

Unakaagaa…unakaagaa…

Male : 

Unakaaga vaazha nenaikkiren…Usuroda vaasam pudikkiren

Male : 

Yesa ketta needhaano..ooo ooo..Neramellaam needhaanoo…ooo
Dhinam nee thoongum vara dhaan…En vaazhakaiyae vidinju un
Pecholi ketta dhaan…Eduppen moochaiyae

Unna sumakkura varamaa…Mela nizhal vandhu vizhumaa
Kolladhae kannin oramaa

Female :

Unakaaga vaazha nenaikkiren..


Male :

Unakaaga vaazha nenaikkiren….


Female : 

Usuroda vaasam pudikkiren..


Male : 

Usuroda vaasam pudikkiren…

Female : 

Orae mazha….Alli namma pothikkanum..hoo
Kaiya kudu kadhavaakki saaththikkanum…
Orae kulir orae mutham ootikkanum…
Unna mattum usuraaga paathukkanum…

Nila mazha mozhi ala..Pani irul kili kela..Neeyum naanum…..Thegatta thegatta rasikkanum..Unakaaga vaazha nenaikkiren..


Male :

Usuroda vaasam pudikkiren

Female : 

Usuroda vaasam pudikkiren…


Male :

Usuroda vaasam pudikkiren..Unakaaga vaazha nenaikkiren

Female : 

Podava madikkaiyil..Unnathaan madikkiren
Oru nooru varusham..Pesa nenachi..Tholil thoongiduven

Unakaagaa…unakaagaa…

Unakaaga vaazha nenaikkiren..Usuroda vaasam pudikkiren..Usuroda vaasam pudikkiren

Read Also:

Singa Penne Song Lyrics

Unakaga Song Lyrics In Tamil

பெண் : 

உனக்காக வாழ நினைக்கிறேன்…உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்….உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி…தோளில் தூங்கிடுவேன்

உனக்காக…..உனக்காக…..

உனக்காக வாழ நினைக்கிறேன்….உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஆண் : 

எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..நெறமெல்லாம் நீதானோ….ஓஒ
தினம் நீ தூங்கும் வரைதான்…என் வாழ்கையே விடிஞ்சு உன்
பேச்சொலி கேட்டாதான்….எடுப்பேன் மூச்சையே

உன்ன சுமக்குற வரமா…மேல நிழல் வந்து விழுமா…கொள்ளாதே கண்ணின் ஓரமா

பெண் :

உனக்காக வாழ நினைக்கிறேன்


ஆண் :

 உனக்காக வாழ நினைக்கிறேன்


பெண் : 

உசுரோட வாசம் புடிக்கிறேன்


ஆண் : 

உசுரோட வாசம் புடிக்கிறேன்

பெண் :

ஒரே மழை..அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ…..கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்…உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

நிலா மழ மொழி அல…பனி இருள் கிளி கெள…நீயும் நானும்…தெகட்ட தெகட்ட ரசிக்கணும்

உனக்காக வாழ நினைக்கிறேன்…


ஆண் : 

உசுரோட வாசம் புடிக்கிறேன்


பெண் : 

உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஆண் : 

உனக்காக வாழ நினைக்கிறேன்

பெண் : 

பொடவ மடிகையில்…உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்…பேச நினைச்சி…தோளில் தூங்கிடுவேன்

உனக்காக…..உனக்காக…..

உனக்காக வாழ நினைக்கிறேன்…உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்..

Conclusion

I hope this article is useful for you. Thanks for spending your valuable time on our page. Any doubts regarding this article means feel free to ask your queries.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,932FansLike
2,758FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles