Tuesday, May 11, 2021

Singa Penne Song Lyrics in Tamil|Bigil Movie Songs Lyrics

Singa Penney song lyrics in Tamil, Bigil movie songs lyrics, Singa Penne song lyrics in English:

Song : Singa Penne

Singer : A.R.Rahman and Gang

Composer: A.R.Rahman

Singapenne Song Lyrics

Singa Penne Song Lyrics From Bigil

Male : 

Maadharae….ae…ae….ae….Maadharae….ae….ae…ae…ae
Vaalaagum keeralgal thunivodu…..Paagangal thimiroodu
Seerungal vaarungal vaarungal…Bhoomiyin kolangal idhu ungal
Kaalam inimel ulagam parkka povathu..Manithaiyin veerangal

Chorus :

Oooo..ohooho…ohooo..

Male : 

Singapennae singapennae… Aaninamae unnai vanangumae
Nandri kadan theerpatharkku …Karuvilae unnai yenthumae…hae
Oru murai thalai kuni….Nee rendu singa mugaththai….Paarpatharkku mattumae

Yeru yeru yeru…Nenjil valimai kondu yeru…Unnai pennendru gaeli seidha
Kootam oru naal….Unnai vanangidum uyarnthu nillu

Chorus :

Singapennae


Male :

Amaam..


Chorus :

Singapennae…


Male :

Singapennae…


Male :

Heyy eeyy eyy eyy eyy eyy heyy…


Chorus : 

Aaninamae unnai vanangumae….Nandri kadan theerpatharkku
Karuvilae unnai yenthumae…

Male :

Yeru yeru yeru ..yeru..Nenjil valimai kondu yeru…yeru
Unnai pennendru gaeli seidha…Kootam oru naal..Unnai vanangidum uyarnthu nillu

Annai thangai manaivi endru…Veenadiththa viyarvai undhan
Paadhaikkul pattrum andha…Theeyai anaikkum
Nee bhayamindri thuninthu sellu

Chorus : 

Oooo..ohooho…ohooo..

Heyy …..heeyy..heyy…heeyyyy..

Chorus :

Ohooo..ohooho.ohooo..hey…Ohooo..ohooho.ohooo..hey
O.o.o.o.o.o.o……………………..

Male :

Unnaalae mudiyaadhenru…Oorae sollum nambaathae
Parithaabam kattum yendha….Vargathodum iniyaathae

Hey..unnaalae mudiyaadhenru..Oorae sollum nambaathae
Poi parithaabam kattum yendha…Vargathodum iniyaathae

Ulagathin valiyelaam…Vandhaal enna unmunnae
Prasavathin valiyaithaanda…Pirantha akkini siragae

Ezhunthu vaaa..Ulagai asaipom…Uyarnthu vaaa….
Akkini siragae…Ezhunthu vaaa..aa…aaa…
Un oli vidum kanaavai serpom vaa…Adhu sagathiyil vilaamal paarpom vaa

Yeru yeru yeru ..yeru…Nenjil valimai kondu yeru…yeru
Unnai pennendru gaeli seidha…Kootam oru naal
Unnai vanangidum uyarnthu nillu……Yeru yeru yeru…..

Female :

Nana nana nana..Na na nannaaaannananana
Idho kaayangal maarum kalangaathae….Un thunbam veezhnthaarum

Female : 

Unakaaga neeyae uthipaai ammaa…Unadhaatral unarnthiduvaaai..
Vidiyal ondrai koovi yetruvaai…Vidiyal ondrai koovi yetruvaai…

Chorus : 

Singapennae….


Male : 

Hey….

Chorus : 

Singapennae…


Male : 

Hey hey…


Chorus : 

Aaninamae unnai vanangumae…


Male : 

Aaninamae unnai vanangumae…

Nandri kadan theerpathaarkku…Karuvilae unnai yenthumae…ae
Oru murai thalai kunii…Nee vetri singa mugam avan….Paarpatharkku mattumae

Female : 

Yeru yeru yeru ..Nenjil valimai kondu yeru…


Male :

Unnai pennendru gaeli seidha..Kootam oru naal
Unnai vanangidum uyarnthu nillu..Paaru paaru paaru paaru

Female : 

Yeru yeru yeru ..Nenjil valimai kondu yeru… 


Male : 

Unnai pennendru gaeli seidha…Kootam oru naal
Unnai vanangidum uyarnthu nillu

Singapennae..


Chorus : 

Singapennae….


Male : 

Singapennae


Chorus : 

Singapennae


Male :

 Aaninamae unnai vanangumae


Chorus : 

Aaninamae unnai vanangumae

Male :

Nandri kadan theerpathaarkku..Karuvilae unnai yenthumae…ae
Oru murai thalai kuni…un vetri singa mugam….avan Paarpatharkku mattumae

Chorus : 

Oooo..ohooho…ohooo…….. Oooo..ohooho…ohooo..

Male : 

Yeru yeru yeru ….Nenjil valimai kondu yeru…
Unnai pennendru gaeli seidha….Kootam oru naal
Unnai vanangidum uyarnthu nillu

Annai thangai manaivi endru….Veenadiththa viyarvai undhan
Paadhaikkul pattrum andha…..Theeyai anaikkum
Nee bhayamindri nee bhayamindri….Nee bhayamindri thuninthu sellu

Read Also: Unakaaga Vazha Nenaikiren song lyrics

Bigil Movie isaimini

Sinagapenney Song Lyrics in Tamil| Bigil (2019)

ஆண் :

மாதரே மாதரே…வாளாகும் கீறல்கள் துணிவோடு
பாகங்கள் திமிரோடு…சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்

பூமியின் கோலங்கள்…..இது உங்கள் காலம் இனிமேல்
உலகம் பார்க்க போவது…..மனிதையின் வீரங்கள்

குழு : 

ஓஒஓஒ…ஓஅஓ
ஓஒஓஒ…ஓஅஓ

ஆண் :

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே…ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே….கருவிலே உன்னை ஏந்துமே

ஒருமுறை தலைகுனி…உன் வெற்றி சிங்கம் முகம் அவன் பார்ப்பதற்கு மட்டுமே

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்..வலிமை கொண்டு ஏறு….உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்……உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்…வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று….கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

குழு : 

சிங்கபெண்ணே

ஆண் :

ஆமாம்

குழு : 


சிங்கபெண்ணே.. சிங்கபெண்ணே…..

ஆண் : 

ஹேய்… ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஹேய்

குழு : 

ஆணினமே உன்னை வணங்குமே…நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே

ஆண் :

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்…வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று….கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

அன்னை தங்கை மனைவி என்று..நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும்… அந்த தீயை அணைக்கும்….நீ பயமின்றி துணிந்து செல்லு

குழு : 

ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…

ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…ஹேய்
ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…ஹேய்
ஓ…ஓ….ஓஒ….ஓ…ஓஒ

ஆண் :

உன்னாலே முடியாதென்று…ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும்…எந்த வர்க்கத்தோடும் இணையாதே

ஏ ….உன்னாலே முடியாதென்று….ஊரே சொல்லு நம்பாதே பொய்
பரிதாபம் காட்டும்….எந்த வர்க்கத்தோடும் இணையாதே

உலகத்தின் வலியெல்லாம்..வந்தால் என்ன உன்முன்னே
பிரசவத்தின் வலியை தாண்ட…பிறந்த அக்கினி சிறகே எழுந்து வா

உலகை அசைப்போம் உயர்ந்து வா..அக்கினி சிறகே எழுந்து வா
உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா…அதை சகதியில் விழாமல் பார்ப்போம் வா

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்…வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று….கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்…வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று..கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

பெண் :

நன நன நன….நன்னானா ன ன னனன நரேனனா
நனனா நனனா ர னா…இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும் நாள் வரும்

உனக்காக நீயே உதிப்பாய் அம்மா….உனதாற்றல் உணர்த்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…..விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்

குழு :

சிங்கபெண்ணே சிங்கபெண்ணே…….ஆணினமே உன்னை வணங்குமே

ஆண் :

ஆணினமே உன்னை வணங்குமே வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே …கருவிலே உன்னை ஏந்துமே

ஒருமுறை தலைகுனி… உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே

பெண் :

ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்…உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஆண் :

அன்னை தங்கை மனைவி என்று… நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் ..அந்த தீயை அணைக்கும்

நீ பயமின்றி நீ பயமின்றி நீ பயமின்றி துணிந்து செல்லு

Conclusion

Thanks for spending your time on our website. Please, share this article with your friends on social media.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,932FansLike
2,758FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles