Home » Mp3 Songs » Nenjukkul Peithidum Song Lyrics in Vaaranam Aayiram| Tamil Songs

Nenjukkul Peithidum Song Lyrics in Vaaranam Aayiram| Tamil Songs

Nenjukkul Peithidum song lyrics in Tamil and English. Vaaranam Aayiram movie songs in Tamil: Vaaranam Aayiram is a 2008 film, the movie stars Surya and Sameera Reddy. Gowtham Vasudev Menon has directed the romantic drama film. Harris Jayaraj did the music for this song.

nenjukkul peithidum song lyrics

Nenjukkul Peithidum Song Lyrics

Male :

Nenjukul peidhidum…Maamazhai neerukul
Moozhgidum thamarai….Sattendru marudhu vaanilai
Pennae un mel pizhai

Nillamal veesidum…Peralai nenjukul neenthidum
Tharagai pon vannam soodiya…Kaarigai pennae nee kaanchanai

Oh shanthi…Shanthi oh shanthi
En uyirai uyirai…Neeyenthi

Yen sendrai…Sendrai ennai thaandi..Ini neethaan endhan andhaathi

Nenjukul peidhidum..Maamazhai neerukul
Moozhgidum thamarai…Sattendru marudhu vaanilai…Pennae un mel pizhai

Yedho ondru…Ennai eerka mookin
Nuni marmam serka….Kalla thanam yethum illaa…Punnagaiyo boganvilla

Male : 

Nee nindra idam…Endral vilai yeri pogaadho
Nee sellum vazhi ellam…Panikatti aagaadho

Ennodu vaa…Veedu varaikum
En veetai paar…Ennai pidikum

Ival yaaro…Yaaro theriyaadhae
Ival pinnal nenjae pogadhae

Idhu poiyo…Meiyo theriyaadhae
Ival pinnal nenjae…Pogadhae Pogadhae

Nenjukul peidhidum…Maamazhai neerukul
Moozhgidum thamarai…Sattendru marudhu vaanilai
Pennae un mel pizhai hoo

Nillamal veesidum….Peralai nenjukul neenthidum
Thaaragai pon vannam soodiya…Kaarigai pennae nee kaanchanai

Thookangalai….Thooki sendraai

Female :

Thooki sendraai

Male : 

Yekkangalai thoovi sendraai…Unnai thaandi….Pogum podhu

Female : 

Pogum podhu

Male : 

Veesum kaatrin…Veechu veru

Nil endru nee sonnaal…En kaalam nagaradhae
Nee soodum poovellam….Oru podhum udhiradhae

Kaadhal enai…Ketka villai…Ketkathadhu kaadhal illai

En jeevan…Jeevan neethaanae…Ena thondrum neram idhuthaanae

Nee illai illai…Endralae en nenjam…Nenjam thaangadhae

Nenjukul peidhidum…Maamazhai neerukul
Moozhgidum thamarai…Sattendru marudhu vaanilai…Pennae un mel pizhai

Nillamal veesidum…Peralai nenjukul neenthidum
Thaaragai pon vannam soodiya…Kaarigai pennae nee kaanchanai

Oh shanthi..Shanthi oh shanthi
En uyirai uyirai…Neeyenthi

Yen sendrai…Sendrai ennai thaandi
Ini neethaan endhan andhaathi

Read Also: Ava enna enna song lyrics

Nenjukkul Peithidum Song Lyrics in Tamil

ஆண் : 

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது..வானிலை பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும்…பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி…ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி

ஏன் சென்றாய்…சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும்…மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது…வானிலை பெண்ணே உன் மேல் பிழை

ஆண் : 

ஏதோ ஒன்று என்னை…ஈா்க்க மூக்கின் நுனி மா்மம்
சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ
போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால்..விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்…பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு..வரைக்கும் என் வீட்டை பாா்
என்னை பிடிக்கும் இவள் யாரோ…யாரோ தொியாதே இவள் பின்னால்
நெஞ்சே போகாதே

இது பொய்யோ…மெய்யோ தொியாதே
இவள் பின்னால் நெஞ்சே..போகாதே போகாதே..

நெஞ்சுக்குள் பெய்திடும்…மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது…வானிலை பெண்ணே
உன் மேல் பிழை ஹோ

நில்லாமல் வீசிடும்…பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய…காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஆண் : 

தூக்கங்களை…தூக்கிச் சென்றாய்


பெண் :

தூக்கிச் சென்றாய்


ஆண் :

ஏக்கங்களை தூவிச்..சென்றாய் உன்னை தாண்டி
போகும் போது


பெண் : 

போகும் போது


ஆண் : 

வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்…என் காலம் நகராதே நீ சூடும்
பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன்…நீதானே என தோன்றும்
நேரம் இதுதானே நீ இல்லை…இல்லை என்றாலே என்
நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும்…மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும்…பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய…காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி…ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி

ஏன் சென்றாய்…சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

Leave a Comment