Home » Mp3 Songs » Neethane Neethane Song Lyrics| Mersal Tamil Movie Songs Lyrics

Neethane Neethane Song Lyrics| Mersal Tamil Movie Songs Lyrics

Neethane Neethane song lyrics, Neethanae song lyrics in Tamil, Neethane Neethane song lyrics in English: Mersal is a 2017 film of Vijay. The Mersal movie was directed by Atlee. The music was composed by A.R.Rahman.

Neethanae Song Lyrics

Neethane Neethane Song Lyrics English

Female :

Neethanae..Neethanaaae…En nenjai thatum satham
Azhagai udaidhen…Neeyae artham

Neethanae..Neethanaaae..En nenjai thatum satham
Azhagai udaidhen…Neeyae artham

Male :

Unn mazhai vaanam motham…Irul poosi kollum satham
Ingu neeyum naanum mattum…Idhu kavidhayoooo…

Female : 

Neethanae..Neethanae…En kangal thedum inbam
Uyirin thirayil….Undhan bimbam

Male : 

Nam kaadhal…Kaatril pattrum
Adhu vaanin…Kaatril ettum…Naam kaiyil
Maatri kolla…..Ponn thingal vilum

Female : 

Aaaaa…aaaa…..Ahaaa…aaahaa…


Male : 

Yachae yachae….Yachae yachae
Yachae yachae…Yachae yachae
Yachae yachae…Yachae yachae…Thuli maiyal undachae

Male : 

Yachae yachae…Yachae yachae
Yachae yachae…Yachae yachae
Yachae yachae…Yachae yachae


Female :

 Aaaa…aaaa……..Aval maiyam kondache

Neethanae…Neethanaaae…En nenjai thatum satham
Azhagai udaidhen neeyae….aaa… Aaaa…aaaa….


Male : 

Unn mazhai vaanam mattum…Irul poosi kollum satham
Ingu neeyum naanum mattum…Idhu kavidhayoooo…

Female : 

Aaaa…aaaa….………………………………………….

Yalae yalae…Yalae yalae
Yalae yalae..Yalae yalae
Yalae yalae..Yalae yalae…Un aasai sollalae

Yalae yalae…Yalae yalae
Yalae yalae…Yalae yalae
Yalae yalae…Yalae yalae…Azhagae nee selladhae

Male : 

Neethanae…Neethanaaae…En nenjai thatum satham
Azhagai udaidhen…Neeyae artham

Female : 

Un mazhai vaanam motham…Irul poosi kollum satham
Ingu neeyum naanum mattum…Idhu kavidhayooooo…

Male : 

Neethanae…Neethanae….

Read Also: Aalaporan Thamizhan song lyrics

Neethane Neethane Song Lyrics In Tamil

பெண் : 

நீதானே நீதானே..என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்..நீயே அர்த்தம்

நீதானே நீதானே…என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்..நீயே அர்த்தம்

உன் மழை..வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்..இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

நீதானே..நீதானே என் கண்கள்
தேடும் இன்பம் உயிரின்..திரையில் உந்தன் பிம்பம்

ஆண் : 

நம் காதல்..காற்றில் பற்றும்
அது வானின் காற்றில்..எட்டும் நாம் கையில்
மாற்றிக் கொள்ள..பொன் திங்கள் விழும்

பெண் : 

ஆஆ……

ஆஹா ஆஹா


ஆண் : 

யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே துளி மையல்
உண்டாச்சே

யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே


பெண் : 

ஆஆ……அவள் மையம்…கொண்டாச்சே

நீதானே நீதானே..என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய்..உடைத்தேன் நீயே

ஆஆ……


ஆண் : 

உன் மழை வானம் மட்டும் இருள்..பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்..மட்டும் இது கவிதையோ

பெண் : 

ஆஆ……
……………………………..

யாலே யாலே..யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே…யாலே யாலே யாலே
யாலே உன் ஆசை சொல்லலே

யாலே யாலே…யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே….யாலே யாலே யாலே
அழகே நீ செல்லாதே

ஆண் : 

நீதானே நீதானே…என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்..நீயே அர்த்தம்

பெண் : 

உன் மழை…வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்..இங்கு நீயும் நானும்…மட்டும் இது கவிதையோ

ஆண் : 

நீதானே நீதானே…

Leave a Comment