Tuesday, May 11, 2021

Kutty Pattas Song Lyrics in Tamil| Ashwin Kumar Album Song

Kutty Pattas song lyrics in Tamil, Kutty Pattas song lyrics in English, Kutty pattas is an actor Ashwin Kumar and actress Reba John’s album song. The song was composed by Santhosh Thayanithy.

Singers : Santhosh Thayanithy and Rakshita Suresh

Kutty Pattas song Lyrics

Kutty Pattas Song Lyrics

Male :

Adiyae adiyae en kutty pattasae..Thaniyae thaniyae vandhu vittu velasae
Uyirae uyirae ennai manichu pesu…Kannaal thee veesathadi

Sa re ga ma pa tha ni…Naan solli tharava
Thudikkira aasaiya naan kotti vidava
Varugira aavani…Naan veettil sollava
Idaiveli yen nee vaa…Rendu muththam vaikka vaa

Manakkum anjadi perfume nee…Mayakkum kannula ganja nee
Siricha sinthidum sen thaen nee…Moratcha keeridum kannadi
Udamba sakkara valli nee…Vayasil minnura alli nee
Arugil pakkama vara vekkama…Adi nilladi kannama solladi chellama

Male : 

Hey munumunukkura muthamma…Manasil enna sathamma
Veliya adha sollamma…Usuril inga yudhamma
Adi kalli nenja killi…Ennai thalli vaikkalama
Konja sollu unnai allikolla….Ghili pola thulli varuven

Thitti thitti sernthukalam…Otti otti kattikalam
Nethi potta maatikalam…Pathu pillai pethukalam
Vittu vittu modhikalam…Thottu thottu thedikalam
Vitta kuraya thotta kuraya….Mathapadi thanananana

Female :

Naanum neeyagi ponen…Neeyum veru aalaagi ponai yeno
Kaathu kidantha naatkal idhuva…Kaanal neer pola yen maatrinai

Female : 

Idhu podhathu innum thalli nee nillu…Single aagavae sugam kaanu


Male :

Idhu pola nadakkathu…Ennai manichidu chellakutty
Paadham vazhi paathu…En nenja vechu kaathu kidappen

Hey munumunukkura muthamma…Manasil enna sathamma
Veliya adha sollamma
Usuril inga yudhamma
Adi kalli nenja killi
Ennai thalli vaikkalama
Konja sollu unnai allikolla
Ghili pola thulli varuven

Sa re ga ma pa tha ni
Naan solli tharava
Thudikkira aasaiya naan kotti vidava
Varugira aavani
Naan veettil sollava
Idaiveli yen nee vaa
Rendu muththam vaikka vaa

Manakkum anjadi perfume nee
Mayakkum kannula ganja nee
Siricha sinthidum sen thaen nee
Moratcha keeridum kannadi
Udamba sakkara valli nee
Vayasil minnura alli nee
Arugil pakkama vara vekkama
Adi nilladi kannama solladi chellama

Male : 

Hey munumunukkura muthamma…Manasil enna sathamma
Veliya adha sollamma….Usuril inga yudhamma

Read Also: Asku Maaro Song lyrics

Ashwin Kumar Biography

Kutty Pattas Song Lyrics In Tamil

ஆண் : 

அடியே அடியே என் குட்டி பட்டாசே…தனியே தனியே வந்து விட்டு விலாசே
உயிரே உயிரே என்னை மன்னிச்சு பேசு…கண்ணால் தீ வீசாதடி

ச ரி க ம ப த நி…நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டி விடவா..வருகிற ஆவணி
நான் வீட்டில் சொல்லவா..இடைவெளி ஏன் நீ வா..ரெண்டு முத்தம் வைக்க வா

மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ….மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ..மொறச்சா கீரிடும் கண்ணாடி
உடம்ப சக்கரவள்ளி நீ..வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம…அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா

ஹே முன்முனுக்குற முத்தம்மா…மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம…உசுரில் இங்க யுத்தமா
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி…என்னை தள்ளி வைக்கலாமா
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள…கில்லி போல துள்ளி வருவேன்

திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்…ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
நெத்தி பொட்ட மாட்டிக்கலாம்…பத்து பிள்ளை மோதிக்கலாம்
விட்டு விட்டு மோதிக்கலாம்..தொட்டு தொட்டு தேடிக்கலாம்
விட்ட குறைய தொட்ட குறைய…மத்தபடி தனனனனா

பெண் : 

நானும் நீயாகி போனேன்…நீயும் வேறு ஆளாகி போனாய் ஏனோ
காத்து கிடந்த நாட்கள் இதுவா…கானல் நீர் போல ஏன் மாற்றினாய்

இது போதாது இன்னும் தள்ளி நீ நில்லு..சிங்கள் ஆகவே சுகம் காணு


ஆண் : 

இது போல நடக்காது…என்னை மன்னிச்சிடு செல்லகுட்டி
பாதம் வழி பாத்து…என் நெஞ்ச வெச்சு காத்து கிடப்பேன்

ஹே முன்முனுக்குற முத்தம்மா…மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம…உசுரில் இங்க யுத்தமா
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி…என்னை தள்ளி வைக்கலாமா
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள…கில்லி போல துள்ளி வருவேன்

ச ரி க ம ப த நி…நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டி விடவா..வருகிற ஆவணி
நான் வீட்டில் சொல்லவா…இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா

மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ…மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ…மொறச்சா கீரிடும் கண்ணாடி
உடம்ப சக்கரவள்ளி நீ…வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம…அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா

ஹே முன்முனுக்குற முத்தம்மா…மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம…உசுரில் இங்க யுத்தமா

Conclusion

I hope this content is useful to you. Thank you for using our website. Share this with your friends.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,932FansLike
2,758FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles