Tuesday, May 11, 2021

Kathadi Pola Song Lyrics| Maayavi Movie Tamil Songs

Kathadi Pola yeandi song lyrics from Maayavi movie. The film stars Surya and Jyothika in lead roles. The song was composed by DSP. The lyrics of this song were written by Na.Muthu Kumar.

Kaathadi Pola Song Lyrics

Kathadi Pola Song Lyrics

Male : Eh kaathaadi pola endi enna suthura
Female : Eh choo mandra kaali pottu sutha vekkira

Male : Eh kaathaadi pola endi enna suthura
Female : Choo mandra kaali pottu sutha vekkira

Male : Ennadi uttuputta romba pesura

Female : Kannadi nenjumela kalla visura

Male : Thindadi thindadi thindaadi sokki nikkura

Male : Adi ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichu dee

Female : Eh ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi

Male : Eh kaathaadi pola endi enna suthura
Female : Eh choo mandra kaali pottu sutha vekkira

Male : Eii kirukki naan thikki thikki kathi mela nadakuren di
Kai vazhuki un kaiya thottu pathikiren di

Female : Eii kirukka un kannu rendum pathikira vathi kuchida
Nee paatha ulla thappu thanda nadakuthada

Male : Sokka sirikka vechita
Surukka paiyil nekka mudinju vachita yappa

Female : Rengi renga vechita
En sindhanaiya thaengi thazhumba vechita

Male : Hoi…eh ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichu dee

Female : Haan… ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi

Male : Hey..hey..hey..hey
Hey..hey..hey..hey

Male : Eh kaathaadi pola endi enna suthura

Female : Enna choo mandra kaali pottu sutha vekkira…ahhh..aahhh…

Male : Oh… oon iduppu oru railu petti polathaan kulunguthadi
En ilama thandavalam vittu kuthikuthadi

Female : Ada en manasu oru nagha petti pola thaan irukuthada
Un vayasu atha thottu thoottu thiruduthada

Male : Eh acchii murinji pochudi
En nenju ippo suthi sarinji pochudi..aiyoo

Female : Vetkam odanju pochuda
En moola kulla patchi parandhu pochuda aiy aiy

Male : Eh ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichu dee

Female : Oooh… ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi

Male : Eh kaathaadi pola endi enna suthura…
Female : Ah..ha ..ha ha…ha .ha .ha ..ha

Female : Choo mandra kaali pottu sutha vekkira
Female : Hmm..ah..ohh.ahhh..yeahh…….

Male : Adi ennadi uttuputta romba pesura

Female : Ada Kannadi nenjumela kalla visura

Male : Thindadi thindadi thindaadi sokki nikkura

Male : Adi ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichuu… dee

Female : Ooohhhh ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi…

Male : Appadithan..

Read Also: Kadavul Thantha Song Lyrics

Kathadi Pola Song Lyrics Tamil

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : ஏ சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் : என்னாடி வுட்டுபுட்டா
ரொம்ப பேசுற
பெண் : கண்ணாடி நெஞ்சு
மேல கல்ல வீசுற

ஆண் : திண்டாடி திண்டாடி
திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஏ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : ஏ சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் : ஏய் கிறுக்கி நான்
திக்கி திக்கி கத்தி மேல
நடக்குறேன் டி கை வழுக்கி
உன் கைய தொட்டு
பத்திகிறேன் டி

பெண் : ஏய் கிறுக்கா உன்
கண்ணு ரெண்டும் பத்திக்கிற
வத்திக்குச்சி டா நீ பாத்தா உள்ள
தப்புத்தண்டா நடக்குதடா

ஆண் : சோக்கா சிாிக்க
வெச்சிட்ட சுருக்கு பையில்
நேக்கா முடிஞ்சி வச்சிட்டா
எப்பா

பெண் : ரேஞ்சி இறங்க
வெச்சிட்ட என் சிந்தனைய
தேங்கி தளும்ப வெச்சிட்ட

ஆண் : ஹோய் ஏ அடி
என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஹான் எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : என்ன சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற…….

ஆண் : ஓ உன் இடுப்பு ஒரு
ரயிலு பெட்டி போல தான்
குலுங்குதடி என் இளமை
தண்ட வாளம் விட்டு குதிக்குதடி

பெண் : அட என் மனசு
ஒரு நகை பெட்டி போல
தான் இருக்குதடா உன்
வயசு அத தொட்டு
தொட்டு திருடுதடா

ஆண் : ஏய் அச்சி முறிஞ்சி
போச்சுடி என் நெஞ்சு இப்போ
சுத்தி சாிஞ்சி போச்சுடி அய்யோ

பெண் : வெட்கம் உடைஞ்சி
போச்சுடா என் மூளைக்குள்ள
பட்சி பறந்து போச்சுடா அய் அய்

ஆண் : ஏ என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஓ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : ஆ ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

பெண் : சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற
……………………………….

ஆண் : அடி என்னாடி
வுட்டுபுட்டா ரொம்ப பேசுற
பெண் : அட கண்ணாடி நெஞ்சு
மேல கல்ல வீசுற

ஆண் : திண்டாடி திண்டாடி
திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஓ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : அப்படித்தான்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,932FansLike
2,758FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles