Home » Mp3 Songs » Ava Enna Enna Thedi Vantha Anjala Song Lyrics| Tamil & English

Ava Enna Enna Thedi Vantha Anjala Song Lyrics| Tamil & English

Ava Enna Enna Thedi Vantha Anjala song from Vaaranam Aaayiram Movie In Tamil and English. The song has sung by Karthick under Harrish Jayaraj music. The romantic film stars Surya and Sameera Reddy in lead roles.

Ava Enna Enna Song Lyrics Tamil

Ava Enna Enna Song Lyics

Male : 

Ava enna enna thedi vantha anjala..Ava niratha paathu sevakkum sevakkum vethala

Ava alaga solla vaartha kooda pathala..Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Ava enna enna thedi vantha anjala..Ava niratha paathu sevakkum sevakkum vethala
Ava alaga solla vaartha kooda pathala…Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Oh onnu kulla onnaa en nenjikkulla ninnaa..Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa
Ava oththa vaartha sonnaa athu minnum minnum ponnaa
Oh enna solli ennaa ava makki pona mannaa..Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa
Oh enna solli ennaa ava makki pona mannaa

Adangaa kuthiraiya pola ada alanjavan naanae…Oru poova pola poova pola maathi vittalae
Padutha thookamum illa en kanavula tholla..Antha sozhi pola sozhi pola punnagaiyala
Ethuvo engala serkka irukkae kaythula korkka…Oh kannaamuchi aatamondru aadipaarthomae
Thuniyal kannayum katti kaiya kaathula neeti…Innum theduren avala thaniya engae ponaalo
Thaniya engae ponaalooo… thaniya engae ponaalo

Ava enna enna thedi vantha anjala…Ava niratha paathu sevakkum sevakkum vethala
Ava alaga solla vaartha kooda pathala..Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Female :

Ohooo….hooo….ohooo…hoooo
Ohooo…hooo….ohooo….hoooo
Aahaaaaa…aahaaa….aahaaa…aahaaa..Ohooo….hooo…
Aahaaaaa…aahaaa….aahaaa…aahaaa
Ohooo….hooo….ohooo…hoooo

Male : 

Vaazhkka raattinam thaanda dhinam suthudhu joraa
Athu mela keela mela keela kaatuthu thodaa…haa
Motha naal uchathil irunthen…Naan pothunu vizhunden
Oru meena pola meena pola tharayila nelinjen
Yaaro koodavae varuvaar yaaro paadhiyil povaar
Athu yaaru enna onnum namma kaiyil illayae

Velicham thanthava oruthi…Avalae iruttula niruthi
Joraa payanatha kelappi thaniya engae ponaalo
Thaniya engae ponaalooo… thaniya engae ponaalo

Ava enna enna thedi vantha anjala
Ava niratha paathu sevakkum yammaa vethala
Ava alaga solla vaartha kooda pathala
Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa
Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa
Ava oththa vaartha sonna athu minnum minnum ponnaa
Oh enna solli enna ava makki pona mannaa

Ada thannaa thannai thaanae…. Thannana thannana thaanae
Thannaa thannaa thaanae … Thannana thannana thaanae
Thannaa thannaa thaanae … Thannana thannana thaanae
Thannaa thannaa thaanae … Thannana thannana thaanae

Read Also: Nenjukkul Peithidum Song Lyrics

Ava Enna Enna Thedi Vantha Anjala Song Lyrics Tamil

ஆண் :

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ
இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல
நெருப்பு தானே நெஞ்சில .. (2)

ஓ ஒண்ணுக்குள்ள..ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள
நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக…உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ
ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும்…மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி
என்னா அவ மக்கி போனா மண்ணா..ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா…ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா

அடங்காக் குதிரைய…போல அட அலஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல..மாத்திவிட்டாளே படுத்தா
தூக்கமும் இல்ல என் கனவுல…தொல்ல அந்த சோழிப்போல
சோழிப்போல புன்னகையால

எதுவோ எங்கள சோ்க்க..இருக்கே கயித்துல கோா்க்க
ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம்…ஒண்ணு ஆடிபாா்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி…கைய காத்துல நீட்டி இன்னும்
தேடுறன் அவள தனியா எங்கே…போனாளோ தனியா எங்கே
போனாளோ தனியா எங்கே போனாளோ

ஆண் :

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும்..செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த..கூட பத்தல அட இப்போ
இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல
நெருப்பு தானே நெஞ்சில

வாழ்க்க ராட்டினம் தான்டா தெனம் சுத்துது ஜோரா அது மேல
கீழ மேல கீழ காட்டுது தோடா ஹா மொத நாள் உச்சத்திலிருந்தேன்
நான் பொத்துனு விழுந்தேன் ஒரு மீனப்போல மீனப்போல தரையில
நெளிஞ்சேன் யாரோ கூடவே வருவாா் யாரோ பாதியில் போவாா் அது யாரு
என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே

வெளிச்சம் தந்தவ ஒருத்தி..அவளே இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி தனியா..எங்கே போனாளோ தனியா
எங்கே போனாளோ தனியா…எங்கே போனாளோ

அவ என்ன என்ன…தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும்…செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த..கூட பத்தல அட இப்போ
இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல
நெருப்பு தானே நெஞ்சில

ஓ ஒண்ணுக்குள்ள..ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள
நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக..உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ
ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி
என்னா அவ மக்கி போனா மண்ணா
ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா

அட தன்னா தன்னே தானே..தன்னன தன்னன தானே
தன்னா தன்னா தானே..தன்னன தன்னன தானே
தன்னா தன்னா தானே..தன்னன தன்னன தானே..தன்னா தன்னா தானே

Leave a Comment