Home » Mp3 Songs » Aalaporan Thamizhan Song Lyrics|Mersal Movie Tamil Songs

Aalaporan Thamizhan Song Lyrics|Mersal Movie Tamil Songs

Aalaporan Thamizhan is a massive super-duper hit song of Vijay. The Song lyrics were written by Pa.Vijay and composed by A.R.Rahman. Atlee is the director of the Mersal movie. The Aalaporaan Tamizhan song lyrics in Tamil and Aalapporaan song lyrics in English was provided below.

Singers:  Kailash Kher, Sathya Prakash, Deepak and Pooja A V

Aalapporan Tamizhan Song Lyrics

Aalaporan Thamizhan Song Lyrics| Mersal

Chorus : 

Oorukannu uravukannu…Unna mochu pakum ninnu
Chinnamaga rasan varan…Meesa muruku..hoi…
Enga mannu thanga mannuuu….Unna vaikum singamunnuuu

Muthumani rathinatha…Pethedutha ranjidham
Oorukulla vazhathandu….Ammanukum samatham
Entha neram kandalum…Kannu dhane kalangum
Kannupola engalukku…Kaavalaa ne varanum

Aalaporan tamizhan…Ulagam ellamae
Vetrimaga vazhi than….Inimae ellamae
Veeranna aarunu…Indha naatukae
Avan sonnanae..Vaayilla maatukum
Ada needhiya..Avan thanthanae…
Ooooooo…..

Hei..hei ..hei..hei…

Aalaporaan tamizhan ulagam ellamae…Vetrimaga vazhi than inimae ellamae
Veeranna aarunu indha naatukae…Avan sonnanae
Vaayilla maatukum ada needhiya…Avan thanthanae…heyyy

Oooo…ohhh…

Solli solli


Male :

Saritheerathil per porippan


Chorus :

Nenjil alli


Male : 

Kaathil namma theaen….Thamizh thelippan

Chorus :

Innum 

Male :

Ulagam ezha


Chorus : Thanga 

Male : 

Thamizha paada


Chorus : 

Pacha thamizh uchchi pugazh
Yeri sirukkum

Male : 

Vaarayo vaarai neee..Anbaavandha olikoduppom
Vaarayo vaarai neee…Vambaavantha 

Female : 

Sulukeduppom

Male : 

Thamizhan da ennalum..Sonnalae thimirerum…(sonnalae thimirerum)
Kaathoda kalanthalum…Athu thaan un adayalam
(Athu thaan un adayalam)

Chorus :

Oooooo…

Male : 

Hey anbakotti…Enga mozhi
Adithalam pottom..Lagunatha tharikira…Lagaratha serthom

Thalaimurai kadanthumae…Virivatha pathom
Ulagathin muthal mozhi….Usurena kaathom

Naal nagara maatrangal edhum…Un mozhi saayum enbaanae
Paarilaiya thamizhanu varuvan..Thaai thamizh thooki vimbaanae


Chorus :

Kadaissi thamizhanin ratham…Ezhum veezhaathae…..
Veezhaathae…..veezhaathae…..Veezhaathae…..

Chorus : 

Muthumani rathinatha..Pethedutha ranjidham
Oorukulla vazhathandu…Ammanukum samatham
Entha neram kandalum…Kannu dhane kalangum
Kannupola engalukku…Kaavalaa ne varanum

Female : 

Nedundhooram o isai ketkum…Pirai neeti pournami yakkum
Vedha kaattil vinmin pookkum…Vizhichalum nesantha…
Uyirazhiyum o nethi mutham pothum…Varungaalum vaasalil sekkum
Aaaaa….aaaa….a.aaa…..aaa….

Chorus :

Muthumani rathinatha…Pethedutha ranjidham
Oorukulla vazhathandu…Ammanukum samatham
Entha neram kandalum…Kannu dhane kalangum
Kannupola engalukku…Kaavalaa ne varanum

Aalaporaan tamizhan ulagam ellamae…Vetrimaga vazhi than inimae ellamae
Veeranna aarunu indha naatukae…Avan sonnanae
Vaayilla maatukum ada needhiya…Avan thanthanae…heyyy

Male : 

Vaarayo vaarai neee…Anbaavandha olikoduppom
Vaarayo vaarai neee…Vambaavantha 

Female :

Sulukeduppom

Chorus : 

Tamizhaalae onnanom…Aaraathu yennalum
Tamizhaalae onnanom..Aaraathu yennalum

Hei..hei..hei..heiHei hei hei hei…

Read Also: Neethane Neethane Song lyrics

Aalapporan Thamizhan Lyrics In Tamil

குழு : 

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு… உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான் மீச முறுக்கு …ஹோய் எங்க
மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு

முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

ஆளப்போறான் தமிழன் உலகம்,, எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே..வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே…வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே

 ஹேய் ஹேய்….ஹேய் ஹேய்

ஆண் : 

ஆளப்போறான் தமிழன்…உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே…வீரன்னா யாருனு இந்த…நாட்டுக்கே அவன் சொன்னானே…வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய..அவன் தந்தானே ஹே

குழு : 

ஓ ஓ ……..

சொல்லிச் சொல்லி


ஆண் : 

சாித்திரத்தில் போ்…பொறிப்பான்


குழு : 

நெஞ்சில் அள்ளி

ஆண் : 

காதில் நம்ம…தேன் தமிழ்தெளிப்பான்

குழு :

 இன்னும் 

ஆண் : 

உலகம் எழ


குழு : 

தங்க 

ஆண் : 

தமிழப்பாட


குழு : 

பச்சத்தமிழ் உச்சிப்புகழ்
ஏறி சிறக்கும்

ஆண் : 

வாராயோ வாராய்..நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ..வாராய் நீ வம்பா வந்தா


பெண் : 

சுளுக்கெடுப்போம்

ஆண் : 

தமிழன்டா …எந்நாளும் சொன்னாலே
திமிரேறும் ( சொன்னாலே திமிரேறும் )
காத்தோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
( அதுதான் உன் அடையாளம் )

குழு :

 ஓ ஓ………

ஆண் : 

ஹே அன்பைக்…கொட்டி எங்கமொழி
அடித்தளம் போட்டோம்…லகுனத்த தாிக்கிற ழகரத்தை சோ்த்தோம்

தலைமுறை கடந்துமே… விாிவதைப் பாத்தோம் உலகத்தின்
முதல்மொழி உசுரெனக் காத்தோம்

நாள்நகர மாற்றங்கள்…..ஏதும் உன் மொழி சாயும்
என்பானே பாாிழைய தமிழனு…வருவான் தாய்த்தமிழ் தூக்கி விம்பானே

குழு : 

கடைசித் தமிழனின்…ரத்தம் எழும் வீழாதே வீழாதே..வீழாதே வீழாதே

குழு : 

முத்துமணி ரத்தினத்த…பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு…அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்..கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு…காவலா நீ வரணும்

பெண் : 

நெடுந்தூரம் ஓ..இசை கேட்கும் பிறை…நீட்டி பௌா்ணமியாக்கும்
வேதக்காட்டில் விண்மீன்..பூக்கும் விழிச்சாலும்
நெசந்தான் உயிா் அழியும்..நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்..ஆஆஆ…………………………….

குழு : 

முத்துமணி ரத்தினத்த…பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு….அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்..கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு…காவலா நீ வரணும்

குழு : 

ஆளப்போறான் தமிழன்..உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே..வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே..வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய..அவன் தந்தானே ஹே

ஆண் : 

வாராயோ வாராய்…நீ அன்பா வந்தா ஒளி..கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா


பெண் :

சுளுக்கெடுப்போம்

குழு : 

தமிழாலே ஒண்ணானோம்..ஆறாது எந்நாளும் தமிழாலே
ஒண்ணானோம் ஆறாது எந்நாளும்

குழு : 

ஹேய் ஹேய் ..ஹேய் ஹேய் ஹேய்…ஹேய் ஹேய் ஹேய்

Leave a Comment